செம்மொழி தமிழறிஞர், வெள்ளைத் தமிழர் என்று அழைக்கப் பெறும் செம்மொழி தமிழறிஞர், வெள்ளைத் தமிழர் என்று அழைக்கப் பெறும் Rev.பாப்லி துரை அவர்களின் 64வது நினைவு நாள் இன்று.
புலவர் சே.இராசு அவர்கள் எழுதிய 150வது நூள் ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தில் உள்ள பாப்லி அய்யா அவர்களை பற்றி தகவல்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நன்மைகள் பல நடந்துள்ளதையும் மறுக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தும் செய்தி இது. *எச்.ஏ. பாப்லி என்ற ஆங்கிலேயர் ஈரோடு லண்டன் மிஷன் திருச்சபையில் பணியாற்றியவர். சிறந்த தமிழறிஞர். ‘ஈரோடு இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பஞ்சகச்ச வேட்டி கட்டி கையில் சப்பளாக் கட்டையுடன் தமிழில் கதாக்காலட்சேபம் செய்வாராம். 1932 இல் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘நவீனக்கல்வி’ என்ற இதழ் நடத்தினார். ஒரு முறை மேல்நாடு சென்று திரும்பியிருந்த தமிழர் ஒருவர், தம் பயண அனுபவம் குறித்து மேடையில் பேசும்போது, தனக்கு ஆங்கிலத்தில் தான் பேச முடியும், தமிழில் பேச இயலாது என்று கூறிவிட, பாப்லி அந்த உரையை அழகுத் தமிழில் மொழிபெயர்த்தாராம்!
பாப்லி ஐயா அவர்களின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம். அவர்களின் 63வது நினைவு நாள் இன்று.
புலவர் சே.இராசு அவர்கள் எழுதிய 150வது நூள் ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தில் உள்ள பாப்லி அய்யா அவர்களை பற்றி தகவல்.
ஆங்கிலேயர் ஆட்சியில் நன்மைகள் பல நடந்துள்ளதையும் மறுக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தும் செய்தி இது. *எச்.ஏ. பாப்லி என்ற ஆங்கிலேயர் ஈரோடு லண்டன் மிஷன் திருச்சபையில் பணியாற்றியவர். சிறந்த தமிழறிஞர். ‘ஈரோடு இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பஞ்சகச்ச வேட்டி கட்டி கையில் சப்பளாக் கட்டையுடன் தமிழில் கதாக்காலட்சேபம் செய்வாராம். 1932 இல் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘நவீனக்கல்வி’ என்ற இதழ் நடத்தினார். ஒரு முறை மேல்நாடு சென்று திரும்பியிருந்த தமிழர் ஒருவர், தம் பயண அனுபவம் குறித்து மேடையில் பேசும்போது, தனக்கு ஆங்கிலத்தில் தான் பேச முடியும், தமிழில் பேச இயலாது என்று கூறிவிட, பாப்லி அந்த உரையை அழகுத் தமிழில் மொழிபெயர்த்தாராம்!
பாப்லி ஐயா அவர்களின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

No comments:
Post a Comment